மீனாட்சி-போலீசின் மாமனார் வீடு டெக்னிக்
குளித்தலை:
ஆசிரியை மீனாட்சியைக் கொலை செய்தவர்களைப் பிடிக்க சிபிசிஐடி போலீசார்மாமனார் வீடு டெக்னிக்கை பயன்படுத்தியுள்ளனர்.
மீனாட்சி காணாமல் போய் 20 மாதங்களாக எந்த ஒரு தகவலும் கிடைக்காததால்சிபிசிஐடி போலீசார் புதிய யுத்திகளை கையாண்டார்கள்.இதற்காக குளித்தலை பகுதியை பற்றி நன்கு அறிந்த போலீஸ் அதிகாரிகளின்பட்டியலை தயாரித்தனர். இதில் ஒரு போலீஸ் அதிகாரி குளித்தலை பகுதியை சேர்ந்தஒரு கிராமத்தில் திருமணம் செய்திருப்பது தெரியவந்தது.
எனவே அவரையும் சிபிசிஐடி பிரிவில் சேர்த்து களத்தில் இறக்கிவிட்டனர். அவர்சுமார் ஒரு மாத காலம் மாமனார் வீட்டிலேயே தங்கியிருந்தார். ஓய்வுக்காக மாமனார்வீட்டுக்கு வந்துள்ளவர் போல நடந்து கொண்டார்.
அப்படியே ஊருக்குள் மிக ரகசியமாக விசாரணையிலும் இறங்கினார். மாமனார்வீட்டில் இருந்தவாரே அவரது ரகசிய விசாரணை நடந்தது.
ஒயின் ஷாப்களுக்குப் போவது, கள்ளச் சாராய கும்பல்களிடம் பழகுவது, அந்தஏரியா ரெளடிகளிடம் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு பேசுவது என அந்த போலீஸ்அதிகாரியின் விசாரணை நடந்தது.
அப்போது அவருக்கு சில முக்கியமான தகவல்கள் கிடைத்தன. இப்போதுகைதாகியுள்ள சண்முகவேலு மற்றும் குமாரின் நடவடிக்கைகள் குறித்து சிலர் சந்தேகம்தெரிவித்தனர். இவர்களிடம் திடீரென பணப் புழக்கம் உள்ளதாகவும் (மீனாட்சியின்நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக விற்று கிடைத்த பணம்) தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்களை குறி வைத்தார் அந்த அதிகாரி. இருவரையும் உளவுப் பிரிவுபோலீசாரையும் விட்டு தீவிரமாக கண்காணித்தார். இவர்களைப் பிடித்து விசாரிக்கதிட்டமிட்ட நிலையில் தான், வாழைக்கு குழி வெட்டியபோது மீனாட்சியின் எலும்புகூடும் சிக்கியது.
இதையடுத்து இந்த இருவரையும் போலீசார் பிடித்து தங்கள் ஸ்டைலில்விசாரித்தபோது எல்லா உண்மைகளையும் கக்கிவிட்டனர். அதன் பின்னரே அவர்கள்இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications