போலி பாஸ்போர்ட், விசா- மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பெண், 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போலி பாஸ்போர்ட், போலி விசாக்களுடன் வெளிநாடுகளுக்கு செல்ல முயன்ற பெண் உள்ளிட்ட 3 பேர்சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பிடிபட்டனர்.
ஆந்திர மாநிலம் விசாகபட்டிணத்தைச் சேர்ந்த சித்ரா ஆதிலட்சுமி (31) என்பவர் கொழும்பு செல்லும் ஏர் லங்காவிமானத்தில் ஏற முயன்றார். அங்கிருந்து இவர் குவைத் செல்ல இருந்தார். ஆனால், அவரிடம் இருந்தது போலிவிசா என்று தெரிய வந்ததால் அவரை போலீசார் கைது செய்தனர்.அதே போல சென்னையையடுத்த திருவள்ளூரைச் சேர்ந்த திருநாவுக்கரசு (45) என்பவர் இதே விமானத்தில்,கொழும்பு வழியாக லண்டன் செல்ல முயன்றார். அவரிடமும் இருந்தது போலி விசா என்பதால் கைதுசெய்யப்பட்டார்.
பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சூர்யமூர்த்தி (44) என்பவர் ஏர் இந்தியா விமானம் மூலம் கோலாலம்பூரில் இருந்துசென்னை வந்திறங்கினார். அவரிடம் இருந்தது போலி பாஸ்போர்ட் என்று தெரிய வந்தது. இதையடுத்து அவரும்கைது செய்யப்பட்டார்.
மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications