சென்னை தொழிலதிபருக்கு டென்மார்க் பட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், தென்னிந்தியாவுக்கான ஹாலந்து(டென்மார்க்) நாட்டின் கெளரவத் தூதருமான என்.சங்கருக்கு, டென்மார்க் நாட்டின்உயரிய விருதான டென்னேபிரோக் நைட்ஹுட் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை டென்மார்க் ராணி வெளியிட்டுள்ளார். டென்மார்க் நாட்டின்கெளரவத் தூதராக சீரிய முறையில் செயலாற்றியதைப் பாராட்டி சங்கருக்கு இந்தப்பட்டம் வழங்கப்படுகிறது.கடந்த 18 ஆண்டுகளாக டென்மார்க் கெளரவத் தூதராக சங்கர் செயல்பட்டு வருகிறார்.இப்பட்டத்தைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையும் சங்கருக்குக்கிடைத்துள்ளது.
வழக்கமாக டென்மார்க் நாட்டவருக்கு மட்டுமே இந்தப் பட்டம் வழங்கப்படும். முதல்முறையாக வெளிநாட்டைச் சேர்ந்த சங்கருக்கு இப்பட்டம் வழங்கப்படுவதாகசென்னையில் உள்ள டென்மார்க் துணைத் தூதரகத்தில் உதவித் தூதர் பிரபாகர் ராவ்கூறியுள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications