மணிரத்தினம் வீட்டில் குண்டு வீச்சு: 4 குற்றவாளிகளும் விடுதலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திரைப்பட இயக்குனர் மணிரத்தினத்தின் வீட்டில் குண்டு வீசப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
மணிரத்தினத்தின் வீடு ஆழ்வார்ப்பேட்டையில் உள்ளது. இந்த வீட்டில் கடந்த 1995ம்ஆண்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக அல் உம்மா அமைப்பைச் சேர்ந்தஏர்வாடி காசிம், ஷாகுல் ஹமீது, ஜாகிர் உசேன் உள்ளிட்ட 4 பேர் கைதுசெய்யப்பட்டனர்.அவர்கள் மீது பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கைவிசாரித்த நீதிபதி தியாகராஜ மூர்த்தி தீர்ப்பை வழங்கினார்.
இதில் நான்கு பேர் மீதான குற்றச்சாட்டுக்கும் உரிய ஆதாரங்களை அரசுத் தரப்புஅளிக்க தவறி விட்டதால் நான்கு பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இவ்வழக்கிலிருந்து நான்கு பேரும் விடுதலை செய்யப்பட்டு விட்டாலும் கூடகோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர்கள்மீது இருப்பதால் தொடர்ந்து சிறையிலேயேதான் இருப்பார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications