பெண் டாக்டர்- நர்ஸ் கட்டிப்புரண்டு சண்டை!
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை அருகே மேலூர் அரசு மருத்துவமனையில் பணிக்கு தாமதமாக வந்த நர்சைதட்டிக் கேட்ட டாக்டருடன் கட்டிப்புரண்டு சண்டை போட்டார் நர்ஸ். இதனால்மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மேலூர் அரசு மருத்துவமனையில் ரத்தம் சேகரிக்கும் நர்சாக பணியாற்றிவருபவர் தமயந்தி. இவர் தினசரி பணிக்கு தாமதமாக வருவதாக நோயாளிகள்,மருத்துவமனையின் தலைமை டாக்டர் சகுந்தலா ராணியிடம் புகார் கூறினர்.இதையடுத்து நேற்று வேலைக்கு வந்த தமயந்தியைக் கூப்பிட்டு டாக்டர்கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த தமயந்தி, டாக்டருடன் கடுமையாகவாக்குவாதம் செய்தார்.
மேலும் டாக்டருடன் தமயந்தி சண்டையில் இறங்கினார்.
இருவரும் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு கை கலந்து கட்டிப்புரண்டு சண்டைபோட்டனர். இந்த சண்டையால் அதிர்ச்சி அடைந்த நோயாளிகள் கூடி நின்றுவேடிக்கை பார்த்தனர்.
அவர்களில் சிலர் இருவரையும் பிரயத்தனப்பட்டு விலக்கி விட்டனர்.
தன்னைத் தாக்கியதாக நர்ஸ் தமயந்தி மீது டாக்டர் சகுந்தலா ராணி போலீஸில் புகார்கொடுத்துள்ளார். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications