மணல், அரிசி கொள்ளையர்களுக்கு குண்டாஸ்: அவசரச் சட்டம் வந்தது!
சென்னை:
மணல் திருட்டு மற்றும் அரிசிக் கடத்தலில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தின் கீழ்கைது செய்து நடவடிக்கை எடுக்க வசதியாக தமிழக அரசு அவசரச் சட்டத்தைபிரயோகித்துள்ளது. இதற்கான உத்தரவை ஆளுனர் பர்னாலா பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் அரிசிக் கடத்தலும், மணல் கடத்தலும் அதிகரித்து வருகிறது. இதனால்பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மணல் திருட்டில்ஈடுபடுபவர்களைத் தடுக்க முயலும் அதிகாரிகளை லாரி ஏற்றிக் கொள்ளும்சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இத்தகைய செயலில் ஈடுபடுவோர் குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என முதல்வர் கருணாநிதி சமீபத்தில்எச்சரித்தார்.
இந் நிலையில், இதுதொடர்பாக ஆளுனர் பர்னாலா அவசரச் சட்டத்தைப்பிறப்பித்துள்ளார். மணல் திருட்டில் ஈடுபடும் சமூக விரோதிகளை, குண்டர் தடுப்புச்சடடத்தின் கீழ் நிடவடிக்கை எடுத்து தடுப்புக் காவலில் அடைக்க ஏதுவாக இந்தச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதேபோல, அரிசி கடத்துவோரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில்அடைக்கப்படுவர் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் 1 ஆண்டுக்கு விசாரணையே இல்லாமல்சிறையில் இருக்க வேண்டி வரும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications