பெண் டிஆர்ஓவை தரம் தாழ்த்தவில்லை-அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
ஆந்திர அரிசியை, பெண் டி.ஆர்.ஓவுடன் ஒப்பிட்டுப் பேசியது, அந்த அதிகாரியை தரம் தாழ்த்தும் நோக்கத்தில்அல்ல என்று உணவுத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு கூறியுள்ளார்.
சமீபத்தில் நாகர்கோவில் சென்ற அமைச்சர் வேலு, ரேஷன் அரிசி குறித்து கேள்வி கேட்ட நிருபர்களுக்குப் பதில்அளிக்கையில், ஆந்திர அரிசி இந்த மாவட்ட (கன்னியாகுமரி) டி.ஆர்.ஓ. ஜோதி நிர்மலா போல அழகாகஉள்ளது, சட்டீஸ்கர் அரிசி, நம்ம எம்.எல்.ஏ. ராஜன் போல கருப்பாக உள்ளது என்று கூறினார்.அமைச்சரின் இந்தப் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில் திண்டுக்கல் வந்த அமைச்சர்வேலுவிடம், நாகர்கோவிலில் அவர் பேசியது குறித்து நிருபர்கள் கேட்டபோது, நான் டி.ஆர்.வை தரம் தாழ்த்திப்பேசும் நோக்கில் அவ்வாறு கூறவில்லை. ஒப்பீட்டுக்காகததான் அப்படிக் கூறினேன்.
தரம் தாழ்ந்து பேசும் கட்சியிலிருந்து நான் வரவில்லை. நாங்கள் அப்படி வளரவும் இல்லை. நாங்களும் ஒரு தாய்வயிற்றில் பிறந்தவர்கள்தான். எனவே தரம் தாழ்ந்து பேசும் அளவுக்கு நாங்கள் தரம் தாழ்ந்து போய் விடவில்லைஎன்று தெரிவித்தார் என்று ஓவர் செண்டிமெண்ட் விட்டார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications