முத்துநகர் எஸ்பிரசில் வெளிநாட்டு பெண் கற்பழித்து கொலை?
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெளிநாட்டு இளம் பெண் ஒருவர்கற்பழித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன் தினம் இரவு இச் சம்பவம் நடந்துள்ளது. நேற்று காலை அந்த ரயில் தூத்துக்குடி வந்த பின்னர் ஏ.சி.பயணிகள் பெட்டியை சுத்தம் செய்ய நுழைந்த ரயில்வே ஊழியர் வெளிநாட்டுப் பெண்ணின் உடலைப் பார்த்தார்.சீட்டுக்கு அடியில் 18 வயது பெண்ணின் உடல் கிடந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றினர். அவரது உடல் முழுவதும் நகக் கீறல்களும் ரத்தக்காயங்களும் இருந்தன.
அவரை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது.
அந்தப் பெண்ணின் உடலை பரிசோதனை செய்யாமல் போலீசார் அடக்கம் செய்துள்ளனர். எதற்காக இவ்வாறுசெய்தனர் என்று தெரியவில்லை. உடலை பரிசோதனை செய்து உண்மையை வெளியில் சொல்ல வேண்டியதுபோலீசாரின் கடமை.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications