இந்தியாவிலும் கால் பதிக்கிறார் மிட்டல்!
புவனேஸ்வர்:
உலகின் மிகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தஇந்தியருமான லட்சுமி மிட்டல், ஒரிசா மாநிலத்தில் ரூ. 40,000 கோடி முதலீட்டில்,இரும்பு ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளார்.
உலகின் மிகப் பெரிய பணக்கார இந்தியர் என்ற பெருமையைப் பெற்றவர் மிட்டல்.இரும்பு உருக்காலைத் தொழிலில் உலகின் முன்னணி தொழிலதிபராக இருந்து வரும்மிட்டல், சமீபத்தில்தான் ஆர்சலர் நிறுவனத்தை மிகப் பெரும் போராட்டத்திற்குப்பின்னர் விலைக்கு வாங்கி உலகின் மிகப்பெரிய இரும்பு உருக்காலை தொழிலதிபராகமாறியுள்ளார்.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் இந்தியாவுக்கு வந்த மிட்டல், ஒரிசாதலைநகர புவனேஸ்வருக்கு வந்தார். ஒரிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்குடன்பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரிசாவில் மிகப் பெரியஇரும்பு உருக்காலையை அமைக்க பேச்சுவார்த்தை நடத்தினேன்.
இரு கட்டமாக இந்த உருக்காலை அமைக்கப்படும். இதற்காக ரூ. 40,000 கோடிமுதலீடு செய்யப்படும்.
இதேபோல ஜார்கண்ட் மாநிலத்திலும் ஒரு உருக்காலை ஆரம்பிக்கப்படும் என்றார்மிட்டல்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications