ம.பொ.சி., கவிஞர் குழந்தை நூல்கள் நாட்டுடமை; குடும்பத்தினருக்கு ரூ. 30 லட்சம் பரிவுத் தொகை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சிலம்புச் செல்வர் ம.பொ.சி மற்றும் கவிஞர் குழந்தை ஆகியோரின் நூல்கள்நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அவர்களது குடும்பத்தினருக்குமுதல்வர் கருணாநிதி பரிவுத் தொகையாக ரூ. 30 லட்சத்தை இன்று வழங்கினார்.
தலைநகர் காத்த தமிழர் என போற்றப்படும் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின்நூற்றாண்டு பிறந்த நாள் நிறைவு விழாவில் பேசிய கருணாநிதி, ம.பொ.சியின்நூல்கள் நாட்டுடமையாக்கப்படும்.அவரது குடும்பத்தினருக்கு பரிவுத் தொகையாக ரூ. 20 லட்சம் வழங்கப்படும் எனஅறிவித்திருந்தார்.
இதேபோல கவிஞர் குழந்தையின் நூல்கள்
நாட்டுடமையாக்கப்பட்டு அவரது குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் பரிவுத் தொகைவழங்கப்படும் எனவும்.
இதையடுத்து இன்று தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ம.பொ.சியின்மகன்கள் திருஞானம் மற்றும் ஞானசிவம் ஆகியோருக்கு தலா ரூ. 10 லட்சம்வழங்கினார்.
இதேபோல, கவிஞர் குழந்தையின் மகள்கள் சமத்துவம் மற்றும் சமரசம்ஆகியோருக்கு தலா ரூ. 5 லட்சம் பரிவுத் தொகையை அவர் வழங்கினார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications