எஸ்.எஸ்.சந்திரன் தம்பி மகள் கைது!
Subscribe to Oneindia Tamil
மதுரை:
வரதட்சணைக் கொடுமை வழக்கில் நடிகர் எஸ்.எஸ்.சந்திரனின் தம்பி மகள் ரேவதிகைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
எஸ்.எஸ்.சந்திரனின் தம்பி மகன் தனசேகரன். இவர் தன்னை வரதட்சணை கேட்டுகொடுமைப்படுத்தியதாக அவரது மனைவி லதா மதுரை போலீஸில் புகார்கொடுத்தார்.இப்புகாரில் எஸ்.எஸ்.சந்திரன், அவரது மகள் கண்மணி, தனசேகரன் உள்ளிட்ட 7 பேர்குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
அதன் பேரில் நடவடிக்கையில் இறங்கிய போலீஸார் சென்னையில் உள்ளஎஸ்.எஸ்.சந்திரன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி தனசேகரனைக் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து எஸ்.எஸ்.சந்திரன், கண்மணி ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் புகாருக்கு ஆளானவர்களில் ஒருவரான எஸ்.எஸ்.சந்திரனின் தம்பிமகள் ரேவதியை கரூர் அருகே வைத்து போலீஸார் கைது செய்தனர்.
பின்னர் அவரை மதுரைக்குக் கூட்டி வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர்போலீஸார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications