ரஷிய விமானம் விழுந்து 150 பேர் பலி!
இர்குட்ஸ்க்:
சைபீரியாவில உள்ள இர்குட்ஸ்க் விமான நிலையத்தில் தரை இறங்கிய ரஷியவிமானம் விபத்தில் சிக்கி வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் இருந்தபயணிகள், ஊழியர்கள் உள்பட 150 பேர் பலியாகினர்.
சைபீரிய பகுதியில் உள்ள இர்குட்ஸ்க் விமான நிலையத்தில் இன்று காலை ரஷியநாட்டு விமானம் ஒன்று தரையிறங்கியது. அப்போது ஓடு பாதையிலிருந்து விமானம்நழுவியது.இதனால் நிலை தடுமாறிய விமானம், அருகில் இருந்த சுவர் மற்றும் ஒரு கட்டடத்தில்பயங்கரமாக மோதியது. இதைத் தொடர்ந்து விமானம் பல்வேறு துண்டுகளாகவெடித்துச் சிதறியது. இந்த கோர விபத்தில் 150 பேர் பலியாகியிருப்பார்கள் எனஅஞ்சப்படுகிறது.
விமானத்தில் மொத்தம் 192 பயணிகளும், 8 ஊழியர்களும் இருந்தனர். விபத்தில் 43பேர் படுகாயத்துடன் உயிர் தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானம் ஓடுபாதையிலிருந்து நழுவி ஓடி, விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்துஜன்னல்கள் வழியாக பல பயணிகள் கீழே குதித்தனர். அவர்கள் அனைவருக்கும்பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இதே விமான நிலையத்தில் கடந்த 2002ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த விபத்தில்154 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
5 ஆண்டுகள் கழித்து அதே ஜூலை மாதம் மீண்டும் ஒரு கோர விபத்து ஏற்பட்டு 150பேர் இறந்துள்ளது ரஷியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications