இன்சாட் 4சி நாளை ஏவப்படுகிறது
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீஹரிகோட்டா:
இந்திய தொலைத் தொடர்பு செயற்கைக்கோள் இன்சாட் 4சி நாளை விண்ணில்செலுத்தப்படுகிறது.
டிடிஎச் சேவையை சீரிய முறையில் மேற்கொள்ள வசதியாக இன்சாட் 4ஏ செயற்கைக்கோள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது 2வதுசெயற்கைக் கோளாக இன்சாட் 4சி நாளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்கலஏவுதளத்திலிருந்து செலுத்தப்படுகிறது.ஜி.எஸ்.எல்.வி எப்ஓ2 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக் கோள் விண்ணில்ஏவப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள2வது ஏவுதளத்திலிருந்து ஏவப்படும் முதல் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் இது என்பதுகுறிப்பிடத்தக்கது.
ராக்கெட்டை செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் இன்று காலை தொடங்குகிறது. நாளைமாலை 4 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான அனைத்துஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications