ஐ.என்.டி.யூ.சி.யின் அடுத்த கூட்டணி யாருடன்?
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் எந்தக் கட்சி கூடுதல் சீட் கொடுக்கிறதோ, அந்தக் கட்சியுடன்கூட்டணி அமைக்கப்படும் என்று தமிழக ஐ.என்.டி.யூ.சி. பொதுச் செயலாளர்ஜி.காளன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யூ.சி. கடந்த சட்டசபைத் தேர்தலில்கட்சியிலிருந்து தங்களுக்கு சீட் தரப்படாத கோபத்தில் அதிமுகவுடன் கூட்டணிஅமைத்து 2 சீட்களைப் பெற்று தேர்தலில் நின்றது.இதில் சிங்காநல்லூர் தொகுதியில் மட்டும் இக்கட்சிக்கு வெற்றி கிடைத்தது, அதுவும்சொற்ப ஓட்டுக்களில். இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் யாருடன் கூட்டணிஎன்பது குறித்து காளன் பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், ஐ.என்.டி.யூ.சி. அமைப்பு சுய அதிகாரம் படைத்தது. காங்கிரஸ்கட்சி இதனைக் கட்டுப்படுத்த முடியாது. அகில இந்திய ஐ.என்.டி.யூ.சிக்கு மட்டுமேநாங்கள் கட்டுப்படுவோம்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளுடனும்பேசுவோம். எந்தக் கட்சி அதிக சீட் தருகிறதோ, அந்தக் கட்சியுடன் கூட்டணிஅமைப்போம். அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறதா என்பதை இப்போது கூறமுடியாது.
உள்ளாட்சித் தேர்தலிலும் எங்களுக்குத் திருப்தியான முறையில் சீட் கொடுத்தால்கூட்டணியும் தொடரும். கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றார் காளன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications