பங்கு விலக்கல்: திமுக நிலைக்கு லாலு ஆதரவு
டெல்லி:
பொத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்கும் பிரச்சினையில் திமுகஎடுத்துள்ள நிலைக்கு மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஆதரவுதெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், என்.எல்.சி. பங்குகளைதனியாருக்கு விற்பதை எதிர்த்து திமுக தலைவரும, தமிழக முதல்வருமானகருணாநிதி எடுத்த நிலை சரியானதுதான்.பிராந்தியக் கட்சிகளே இப்படித்தான் என்று ஒதுக்கி விட முடியாது.
எங்களது மாநில இளைஞர்கள் வேலையில்லாமல் தெருவில் அலைவதை நாங்கள்ஏற்றுக் கொள்ள முடியாது.
வேலயில்லாமல் தீவிரவாதிகளாக அவர்கள மாறுவதை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. மன்மோகன் சிங் பலவீனமான பிரதமர், கூட்டணிக்கட்சிகளின் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார் என பாஜக கூறுவது விஷமப் பிரசாரம்.
அவர்கள் ஆட்சியில் இருந்தபோது கூட கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடிகளுக்குமத்தியில்தான் ஆட்சி நடத்தினார்கள். வாஜ்பாய் மட்டும் பலமான பிரதமராகவாஇருந்தார்? அதை பாஜக மறந்து விடக் கூடாது.
தேசியக் கட்சிகளுக்கு தேசிய அளவில் முக்கியத்துவம் குறையும்போது, பிராந்தியக்கட்சிகள் வலுவடைவது இயற்கையான விஷயம். முன்பு போல இல்லாமல் இப்போதுபிராந்தியக் கட்சிகள் நல்ல வலுவுடன் உள்ளன. இதை தேசிய கட்சிகள் ஏற்கவேண்டும் என்றார் லாலு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications