அகதி முகாமில் சிறுவன் மீது தாக்குதல்: போலீஸ் மீது வழக்கு
ராமேஸ்வரம்:
மண்டபம் அகதிகள் முகாமில் 7 வயது சிறுவன் போலீஸாரால் தாக்கப்பட்டான்.இதையடுத்து சம்பந்தப்பட்ட போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வரும் தமிழர்கள், மண்டபம்முகாமுக்குத்தான் முதலில் அனுப்பி வைக்கப்படுவர். பின்னர் தேவைப்பட்டால் வேறுமுகாம்களுக்கு அவர்கள் பிரித்து அனுப்பப்படுவர்.இந்த நிலையில் இலங்கையிலிருந்து வந்து மண்டபம் முகாமில் தங்கியுள்ள மதுசூதன்என்ற 7 வயது சிறுவன் கடந்த 7ம் தேதி போலீஸார் சிலரால் தாக்கப்பட்டதாககூறப்படுகிறது.
ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக அந்த சிறுவனை போலீஸார் பிடித்து கடுமையாகவிசாரித்துள்ளனர். அப்போது சிறுவனை அடிக்கவும் செய்துள்ளனர்.
இதுகுறித்துக் கேள்விப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள்,மண்டபம்-ராமேஸ்வரம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தேசியநெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் மகேந்திர குமார் ரத்தோர்,சம்பந்தப்பட்ட போலீஸார் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். மேலும், சாலைமறியலில் ஈடுபட்ட 450 அகதிகள் மீதும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இதற்கிடையே இன்று காலை தனுஷ்கோடியிலிருந்து 131 தமிழர்கள் அகதிகளாகவந்தனர். அனைவரும் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications