கோவில் நிலங்கள்: அரசுக்கு இந்து முன்னணி எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கோவில் நிலங்களைக் கையகப்படுத்தி அதை ஏழைகளுக்கு கொடுக்க தமிழக அரசுமுயன்றால் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணிஅமைப்பாளர் ராம. கோபாலன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கோவில்களுக்கு நிரந்தரவருமானத்தைக் கொடுத்துக் கொண்டிருப்பது, அந்தக் கோவில்களுக்குச் சொந்தமானநிலங்கள்தான்.அப்படிப்பட்ட நிலங்களை கையகப்படுத்தி அதை ஏழைகளுக்கு வழங்க அரசு முடிவுசெய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது.
அரசு இந்த முடிவை எடுத்தால், கோவில்கள் அழிந்து போய் விடும். இதற்குப் பதில்,பெரும் பணக்காரர்களிடம் உள்ள உபரி நிலங்களைப் பறித்து அதை ஏழைகளுக்குக்கொடுக்கலாம்.
கோவில் நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் திமுக அரசு இறங்கினால் அதைகண்டித்து இந்து மத அமைப்புகளுடன் இணைந்து மிகப் பெரிய மாநிலம் தழுவியபோராட்டத்தை நடத்துவோம்.
சத்யாகிரக போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுளளார் ராம. கோபாலன்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications