இன்று எம்.பி.பி.எஸ். கவுன்சிலிங் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் இன்று முதல் தொடங்குகிறது.
தமிழகத்தில் உள்ள 14 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ். படிப்புக்கானமாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது.சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் கவுன்சிலிங்நடைபெறும். மொத்த மாணவர் இடங்களின் எண்ணிக்கை 1494 ஆகும்.
கவுன்சிலிங்கிற்கு 1972 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு வருகிற 14 ம் தேதி நடைபெறுகிறது.
இதில் கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களும், சென்னைசெட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் 150 இடங்களும் உள்ளன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications