பணிக்கர்-ஜெயமாலாவுக்கு 10 வருட பழக்கம்: தந்திரி புகார்!
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
உன்னிகிருஷ்ணப் பணிக்கருக்கும், நடிகை ஜெயமாலாவுக்கும் 10 வருடமாக தொடர்புஉள்ளது. இதை பயன்படுத்தி இருவரும் ஐயப்பன் கோவிலுக்குக் களங்கம்ஏற்படுத்தும் சதி வேலையில் இறங்கியுள்ளதாக சபரிமலை ஐயப்பன் கோவில் தந்திரிகண்டேறு மோகனரு குற்றம் சாட்டியுள்ளார்.
![]() |
1997ம் ஆண்டு பெங்களூரில் உள்ள ஜெயமாலா வீட்டுக்குச் சென்று பணிக்கர்பிரஸன்னம் பார்த்துள்ளார்.
![]() |
பணிக்கருக்கு ஜெயமாலா அனுப்பிய பேக்ஸ் செய்தியை தேவஸ்தான வாரியம்ஏற்றுக் கொள்ளக் கூடாது. மேலும் சபரிமலை கோவிலில் பணிக்கர் பிரஸன்னம்பார்க்க அனுமதிக்கக் கூடாது. அனுபவம் வாய்ந்த ஜோதிடர்களைக் கொண்டு புதிதாகபிரஸன்னம் பார்க்க வேண்டும் என்றார் மோகனரு.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications