ஸ்டிரைக்: 28ம் தேதி வங்கிகள் இயங்காது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் வரும் 28ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யவுள்ளனர்.இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் 1 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
அவற்றை உடனே நிரப்ப வேண்டும், வங்கிகளை தனியார்மயமாக்கக் கூடாது, வங்கி ஊழியர்களுக்கு சரியானபென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வற்புறுத்தி இந்தியாமுழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யவுள்ளனர்.
அன்றைய தினம் தான் நாடாளுமன்றம் கூடுகிறது என்பதாலும், தங்களது கோரிக்கை உடனே நாடாளுன்றத்தைஎட்ட வேண்டும் என்ற நோக்கிலும் 28ம் தேதி ஸ்டிரைக் நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications