பிபிஓ: லீவ் போடுவதில் இந்தியர்கள் முதலிடம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஆபீசுக்கு லீவ் போடுவதில், உலக அளவில் இந்திய பிபிஓ கம்பெனி ஊழியர்கள்தான் முதலிடத்தில்உள்ளார்களாம்.
இது தொடர்பாக ஆஸ்பெக்ட் சாப்ட்பேர் நிறுவனம், கால் சென்டர்ஸ், டாட்நெட் ஆகியவை இணைந்து நடத்தியஆய்வில் தெரியவந்துள்ள விவரங்கள்:இந்திய பிபிஓ நிறுவனங்களில் தினமும் சராசரியாக மொத்த ஊழியர்களில் 10 சதவீதம் பேர் ஆபீசுக்குவருவதில்லையாம். இது உலகிலேயே மிக அதிகம் என்கிறார்கள்.
ஒரே மாதிரியான வேலையால் சலித்து போவது, வாடிக்கையாளருடன் மோதல், வீட்ல விஷேசம் உள்ளிட்ட பலகாரணங்களால் லீவ் போடுகின்றனர் பிபிஓ ஊழியர்கள்.
இந்தியாவில் 600 கால் சென்டர்களை ஆராய்ந்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடம் ஒப்பிடும் போது பிற ஆசிய நாட்டு ஊழியர்களின் நிலைமை பரவாயில்லை. மலேசியாவில்தினமும் 8 சதவீத ஊழியர்கள் லீவ் போடுகின்றனர். பிலிப்பைன்ஸில் 6 சதவீதமாகவும், சிங்கப்பூரில் 5சதவீதமாகவும் உள்ளது. தென் கொரியாவில் மிகக் குறைவாக 3 சதவீதமாக மட்டுமே உள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications