ஏலத்துக்கு வரும் பிரேமானந்தாவின் சொத்துக்கள்!
மதுரை:
செக்ஸ் சாமியார் பிரேமானந்தாவின் ஆசிரம சொத்துக்களை ஏலம் விடவிதிக்கப்பட்டிருந்த தடையை மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீக்கி உத்தரவிட்டுள்ளது.
![]() |
அவர் ரூ 9.79 கோடி வரி பாக்கி செலுத்த வேண்டியிருந்ததால், அதைவசூலிப்பதற்காக ஆசிரம சொத்துக்களை ஏலம் விட முடிவு செய்து கடந்த ஆண்டுபிப்ரவரி மாதம் 7ம் தேதி ஆசிரமத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது வருமானவரித்துறை.
இதையடுத்து இந்த ஏலத்துக்குத் தடை விதிக்கக் கோரி ஆசிரம நிர்வாகி தமயந்திமதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
![]() |
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமனறக் கிளை ஏலம் விட தடை விதித்தது. இந்தத்தீர்ப்பை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில், மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பத்ருடு, ஆசிரமத்தை பொது ஏலத்திறகுக் கொண்டுவர விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டார். இவ்வழக்கின்பிரதான மனு மீதான விசாரணையை 2 வாரத்தில் நடத்தி முடிக்கவும் அவர்உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?














Click it and Unblock the Notifications