நைட்டியில் ரவுடி.. போலீஸ் கிறுகிறு
Subscribe to Oneindia Tamil
குளித்தலை:
குளித்தலையில் நைட்டி அணிந்து போலீசாரை ஏமாற்றிவிட்டு தப்ப முயன்றான் ஒரு ரவுடி.
குளித்தலை சண்முகானந்தா தியேட்டர் அருகே வசிப்பவர் எட்டுக்கால்பூச்சி என்கிற செந்தில் (35).ரெளடித்தனத்துக்கு பேர் போன இந்த பூச்சி காவிரி பாலத்தில் வந்த பால்பாண்டி என்பவரிடம் கத்தியை காட்டிமிரட்டி 30 ரூபாயைப் பறித்தான்.பால்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் செந்திலைதேடி அவனது வீட்டுக்கு சென்றனர்.
போலீஸ் தன்னை தேடி வருவதை அறிந்த செந்தில், மனைவியிைன் நைட்டியை அணிந்து முகத்தைமூடிக்கொண்டு தூங்குவது போல் நடித்தான். போலீசார் எழுப்ப முயன்றும் அவர் எழவில்லை. இதையடுத்துஉடல் நிலை சரியில்லாமல் அந்தப் பெண் படுத்திருப்பதாக நினைத்துக் கொண்டு போலீசார் திரும்பினர்.
ஆனால் எதிரில் செந்திலின் மனைவி வந்தார். இதைப் பார்த்ததும் கிறுகிறுத்த போலீசார் மீண்டும் வீட்டுக்குச்சென்று செந்திலைப் பிடித்தனர். நைட்டில் படு செக்சியாக படுத்திருந்த செந்திலை குளித்தலை குற்றவியல்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications