ஜெயமாலா-குருவாயூரில் இன்று பரிகார பூஜை!
Subscribe to Oneindia Tamil
குருவாயூர்:
நடிகை ஜெயமாலா சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைந்தது தொடர்பாக கேரள கோவில்களில் பரிகாரபூஜைகள் நடத்தப்படுகின்றன. இன்று குருவாயூர் கோவிலில் பரிகாரம் நடந்தது.
![]() |
சபரிமலை மட்டுமின்றி கேரளாவில் உள்ள முக்கிய கோவில்களிலும் இந்த பரிகார பூஜைகளை செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதன்படி முதலில் குருவாயூர் கோவிலில் இன்று காலை 6.15 மணிக்கு பரிகார பூஜை தொடங்கியது.நெய்விளக்கு ஏற்றப்பட்டு கதளிப்பழம் சமர்ப்பணம் செய்யப்பட்டது. பின்னர் தேவனுக்கு திருமுடிமாலைஅணிவிக்கப்பட்டது. பகவதி அம்மனுக்கு சுழல் வழிபாடு செய்யப்பட்டது. இந்த பரிகார பூஜையில் திருவிதாங்கூர்தேவம் போர்டு தலைவர் ஸ்ரீராமன்நாயர், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
குருவாயூரைத் தொடர்ந்து பல்வேறு கோவில்களிலும் பரிகார பூஜைகள் நடத்தப்படுகின்றன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications