விஜய்காந்துடன் கட்சியில் ஐக்கியமான கு.ப.கி.
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
முன்னாள் அதிமுக அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தனது தமிழர் பூமி கட்சியைக் கலைத்துவிட்டு விஜய்காந்த்முன்னிலையில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தில் இணைந்தார்.
பின்னர் கு.ப.கி கூறுகையில், திருச்சியைச் சேர்ந்த இந்த காவிரி நதி (கு.ப.கி) மதுரையைச் சேர்ந்த வைகைநதியுடன் (விஜய்காந்த்) இணைந்துள்ளது என்றார்.அவருக்கு சால்வை அணிவித்த விஜய்காந்த், கட்சியில் இணைத்துக் கொண்டார். குபகி வருகையால் கட்சிபலமடைந்துள்ளதாகக் கூறிய விஜய்காந்த், தமிழகத்தில் அதிமுக போய் திமுக ஆட்சிக்கு வந்தாலும் மக்களின்கஷ்டம் தீரவில்லை என்றார்.
பண்ருட்டி ராமச்சந்திரனைத் தொடர்ந்து விஜய்காந்துடன் இணைந்துள்ள இரண்டாவது மாஜி அதிமுக அமைச்சர்கு.ப.கி ஆவார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications