திருச்சி: 2 மர்ம நபர்கள் கைது-தீவிரவாதிகளா?
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடியஇருவரை போலீஸார் கைது செய்தனர்.
இருவரும் வட மாநில தீவிரவாதிகளாக இருக்கக் கூடும் என போலீஸார்சந்தேகிக்கிறார்கள்.திருச்சியில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று இரண்டு பேர்சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்தசென்னையிலிருந்து சிறப்பு தனிப்படை போலீஸார் இருவரையும் பிடித்துவிசாரித்தனர்.
இருவரும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், இந்தியில் மட்டுமே பேசினர். இவர்கள்வட மாநில தீவிரவாதிகளாக இருக்கக் கூடும் என போலீஸாருக்கு சந்தேகம்ஏற்பட்டது. இதையடுத்து இருவரையும் சென்னைக்குக் கொண்டு சென்றனர்.












Click it and Unblock the Notifications