3 புதிய மின் நிலையங்கள்- தமிழக அரசு திட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் வட சென்னை, தூத்துக்குடி, ஜெயங்கொண்டத்தில் 3 புதிய அனல் மின் நிலையங்கள்அமைக்கப்பட்டு 1,000 மெகா வாட் கூடுதல் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர்ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், வட சென்னையில் தேசிய தெர்மல் பவர் கார்பரேசனும் தமிழக மின் வாரியமும் இணைந்துமின் நிலையத்தை அமைக்கவுள்ளன. நெய்வேலி மின் நிறுவனமும் தமிழக மின்வாரியமும் இணைந்து மின்நிலையத்தை அமைக்கும்.ஜெயங்கொண்டத்தில் நெய்வேலி மின் நிறுவனமே புதிய நிலையத்தை அமைக்கவுள்ளது.
இதைத் தவிர மேட்டூரிலும் வட சென்னையிலும் தலா 500 மெகா வாட் மின் தயாரிப்பு திறன் கொண்ட இருநிலையங்களை மின் வாரியமே தனியாக அமைக்கவுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications