நடிகர் சங்கம்-போட்டியிலிருந்து விலகினார் நாசர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகர் சங்க தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்செய்திருந்த நடிகர் நாசர் தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டு விட்டார்.
நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் வருகிற 30ம் தேதி நடைபெறுகிறது. இதில் தலைவர்பதவிக்கு நடிகர் சரத்குமார் போட்டியிடுகிறார்.அவரை எதிர்த்து யாரும் போட்டியிட மாட்டார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது கடைசி நிமிடத்தில் நடிகர் நாசர் வேட்புமனு தாக்கல் செய்துபரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து நாசரை சமாதானப்படுத்தி அவரை போட்டியிலிருந்து விலக வைக்கமுயற்சிகள் நடந்தன. இன்று வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும்.
இந்த நிலையில் நேற்று தனது மனுவை நாசர் வாபஸ் பெற்றுக் கொண்டார்.இதையடுத்து சரத்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications