கொலம்பஸ் ஒரு கொடுங்கோலன்!
மாட்ரிட்:
அமெரிக்காவைக் கண்டுபிடித்த கிறிஸ்டோபர் கொலம்பஸ், ஒரு சர்வாதிகாரியாக,கொடுங்கோலனாக இருந்தது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
ஸ்பெயின் நாட்டின் வட பகுதியில் உள்ள சிமான்காஸ் ஆய்வு மையத்தில்கொலம்பஸின் ஆரம்ப காலம் குறித்த சில ஆவணங்கள் இடம்பெற்றுள்ளது.இதில் கொலம்பஸ் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் உள்ளன.
1492ம் ஆண்டில் கொலம்பஸ் சில பகுதிகளை தனது நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்தார். அப்பகுதியை சர்வாதிகாரமாக ஆட்சி செய்து வந்துள்ளார் கொலம்பஸ்.
தன்னைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்த ஒரு பெண்ணின் நாக்கைத் துண்டித்து,அவரை நிர்வாணமாக கழுதை மீது ஏற்றி ஊர்வலமாக கொண்டு செல்ல கொலம்பஸ்ஆணையிட்டதாக ஒரு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து 23 பேர் கூறிய வாக்குமூலம் அந்த ஆவணத்தில்இடம்பெற்றுள்ளது. கொலம்பஸ் மிகக் கொடூரமான ஒரு நபராக இருந்ததாக இந்தஆவணங்களை ஆய்வு செய்த ஸ்பெயின் வரலாற்றாசிரியர் கான்சுலோ வெரேலாதெரிவித்துள்ளார்.
கொலம்பஸ் அப்படி இருந்த காரணத்தால்தானோ என்னவோ, அவர் கண்டுபிடித்தஅமெரிக்காவும் இன்று சர்வாதிகாரமாகத்தான் இருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications