இன்று என்ஜீனியரிங் கவுன்சிலிங் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு (கவுன்சிலிங்) இன்று முதல்தொடங்குகிறது. சென்னை, மதுரை உள்ளிட்ட 4 நகரங்களில் கவுன்சிலிங்நடைபெறும்.
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும்இடங்களை நிரப்புவதற்கான கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது.வருகிற ஆகஸ்ட் 21ம் தேதி வரை கவுன்சிலிங் தொடர்ந்து நடைபெறும். சென்னைஅண்ணா பல்கலைக்கழகம், மதுரை தியாராஜர் பொறியியல் கல்லூரி, கோவை அரசுதொழில்நுட்பக் கல்லூரி, திருச்சி என்.ஐ.டி ஆகிய இடங்களில் கவுன்சிலிங்நடைபெறும்.
இதில் 70,000 மாணவ, மாணவியர் கலந்து கொள்ளவுள்ளனர்.
உடல் ஊனற்றோர் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு இன்று முதல் 19ம் தேதி வரைகவுன்சிலிங் நடைபெறும். 20ம் தேதி வெளி மாநில மாணவர்களுக்கு நடைபெறும்.
அதன் பின்னர் 21ம் தேதி முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை பொதுப் பிரிவுமாணவர்களுக்கு கவுன்சிலிங் நடைபெறும்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications