பொடா: ஜெ.வுக்கு பழ. நெடுமாறன் கண்டனம்
சென்னை:
பொடா சட்டத்தை பழிவாங்கும் அஸ்திரமாக பயன்படுத்தியஜெயலலிதா, அச்சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றுகோருவது கடும் கண்டனத்துக்குரியது என்று தமிழர் தேசிய இயக்கத்தலைவரும், மக்கள் உரிமைக் கழக ஒருங்கிணைப்பாளருமானபழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில், அதிமுகஆட்சிக்காலத்தில் பொடா சட்டத்தை தாறுமாறாக, தவறாக,பழிவாங்கும் அஸ்திரமாக பயன்படுத்தியவர் ஜெயலலிதா.தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற போர்வையில் அரசியல்எதிர்ப்பாளர்களை பழிவாங்க பொடாவை பயன்படுத்தியவர்ஜெயலலிதா.
என் மீதும், எனது இயக்கத் தோழர்கள் மீதும் பொடா சட்டத்தின் கீழ்நடவடிக்கை எடுக்கக் கூடிய அளவுக்கு எந்த வித தவறும், முகாந்திரம்இல்லை என்று பொடா மறு ஆய்வுக்குழு கூறியும் கூட அதை ஏற்காமல்சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது ஜெயலலிதாஅரசு.
தீவிரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு,தேவையில்லாமல் 525 நாட்கள் சிறையில் கழித்தவர்கள் பட்டபாட்டுக்கும், மனக் கஷ்டத்திற்கும் இப்போது யார் பொறுப்பேற்பது?
எனவே இதுபோன்ற சட்டங்கள், தவறானவர்களின் கைக்குச் சென்றால்மக்கள் நிலை மிகவும் மோசமாகி விடும். தீவிரவாதத்தைக்கட்டுப்படுத்த ஏராளமான சட்டங்கள் உள்ளன. எனவே பொடாவைமீண்டும் கொண்டு வருவது தேவையற்றது என்று கூறியுள்ளார்நெடுமாறன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications