சட்டீஸ்கர்-நக்சல்கள் தாக்குதலில் 20 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
தண்டீவரா:
சட்டீஸ்கர் மாநிலம் எரபார் பகுதியில் உள்ள நிவாரண முகாமில் தங்கியிருந்தவர்கள்மீது நக்சலைட்டுகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 20 பேர்கொல்லப்பட்டனர். 150 பேர் காயமடைந்தனர்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகமாநில அரசின் சார்பில் எரபார் என்ற இடத்தில், நிவாரண முகாம்அமைக்கப்பட்டுள்ளது. நக்சலைட்டுகளின் மிரட்டலுக்குப் பயந்து கிராமங்களைவிட்டு வெளியேறியவர்கள் இங்கு தங்கியுள்ளனர்.இந்த முகாமுக்குள் இன்று அதிகாலை மக்கள் மீட்பு கொரில்லாப் படை என்றநக்சலைட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆயுதங்களுடன் புகுந்து கண்மூடித்தனமாகசுட்டனர்.
இதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர். 150 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த முகாமுக்கு மிக அருகில்தான் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் முகாம் உள்ளதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications