ஷீரிடியில் பிற்பட்ட வகுப்பினர் சங்க மாநாடு
ஒளரங்காபாத்:
உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடுதொடர்பான விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க மகாராஷ்டிரமாநிலம் ஷீரடியில் செப்டம்பர் 17ம் தேதி மாபெரும் மாநாடு நடத்த அகில இந்தியபிற பிற்பட்ட வகுப்பினருக்கான சங்கம் முடிவு செய்துள்ளது.
சங்கத்தின் மகாராஷ்டிர மாநிலத் தலைவர் ஹனுமந்த் உப்ரே இதுகுறித்துசெய்தியாளர்களிடம் கூறுகையில், பிற பிற்பட்ட வகுப்பினருக்கு உயர் கல்விநிறுவனங்களில் இட ஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நாடு தழுவிய அளவில்நடந்து வருகிறது.மகாராஷ்டிர மாநில அளவில் நான் பிரசாரம் செய்து வருகிறேன். இந்தபிரசாரத்தின்போது இட ஒதுக்கீட்டுக்கு மிகப் பெரும் ஆதரவு இருப்பது தெரியவந்தது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது ஜாதி ரீதியான கணக்கெடுப்பும் அவசியம்,பிற பிற்பட்ட வகுப்பினரின் பொருளாதார நிலை குறித்த தகவல்களை வெளியிடுவது,
ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டைவழங்க வேண்டும் மற்றும் பிற பிற்பட்ட வகுப்பினருக்கான கிரீமீ லேயர்நிபந்தனையை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திமாநாட்டின்போது தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
செப்டம்பர் 17ம் தேதி நடைபெறும் மாநாட்டின் போது இதுதொடர்பாக அடுத்த கட்டநடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என்றார் உப்ரே.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications