ஓடும் ரயிலில் பெண்களிடம் நகை கொள்ளை
Subscribe to Oneindia Tamil
செங்குன்றம்:
ஓடும் ரயிலில் பெண்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 21 பவுன் நகைகளை கொள்ளையடிக்கப்பட்டன.
சென்னை ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக்குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜெயந்தி (42). இவரும் கெங்காபாய்(46) என்ற பெண்ணும் பூந்தமல்லி அருகே உள்ள கல்கி பகவான் ஆசிரமத்திற்கு சென்றனர்.இரவு 7 மணிக்கு அவர்கள் இருவரும் திருநின்றவூரிலிந்து ரயிலில் ஆவடிக்கு திரும்பிக் காாெண்டிருந்தனர்.
அவர்கள் இருந்த ரயில் பெட்டியில் மூன்று ஆண்கள் பயணம் செய்தனர். பட்டாபிராம் இந்து கல்லூரிநிறுத்தத்தில் ரயில் புறப்படும் நேரத்தில் அந்தப் பெட்டியில் ஏறிய ஒரு நபர் கத்தியைக் காட்டி ஆண் பயணிகள்மூன்று பேரையும் மிரட்டி இறக்கிவிட்டான்.
இதையடுத்து, ஜெயந்தி அணிந்திருந்த 20 பவுன் நகைகளை பறித்தான். அடுத்து கெங்காபாயின் நகைகளைபறிக்க முயற்சித்தான். அதற்குள் ஆவடி ரயில் நிலையம் வந்ததால் அவரிடமிருந்து ஒரு மோதிரத்தை மட்டும்பறித்துக்கொண்டு ரயிலில் இருந்து குதித்து ஓடித் தப்பிவிட்டான்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications