இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் தற்கொலை
சென்னை:
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் வி.பி.சத்யன் ரயில் முன் பாய்ந்துதற்கொலை செய்து கொண்டார்.
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் வி.பி.சத்யன். கேரளாவைச் சேர்ந்தஇவர் சென்னை இந்தியன் வங்கியில் பணியாற்றி வந்தார்.சிறந்த நடுக்கள ஆட்டக்காரரான சத்யன், இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர்.விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அணியின் துணை பயிற்சியாளராகவும்பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை சென்னை அருகே பல்லாவரம் ரயில் நிலையத்தில்,கன்னியாகுமரியிலிருந்து சென்னை எழும்பூர் நோக்கி வந்த ரயில் முன் பாய்ந்துசத்யன் தற்கொலை செய்து கொண்டார்.
சத்யனுக்கு மனைவியும், 10 வயது மகளும் உள்ளனர். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு சத்யன் எழுதி வைத்திருந்த கடிதத்தில், இந்திய கால்பந்துஅணியில் ஆடிய காலத்தில் எனக்கு சமூகத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும்இருந்தது.
ஆனால் எனது குடிப்பழக்கம் மற்றும் சூதாட்டத்தால் மரியாதை இழந்து விட்டேன்.இந்த நிலையில் எனக்கு வாழ விருப்பம் இல்லை.
கடைசியாக மனைவியை சந்திக்க நினைத்தேன். ஆனால் அவரை சந்தித்தால் எனதுமுடிவை மாற்றிக் கொள்ள நேரிட்டு விடும் என்பதால் சந்திக்க முடியவில்லை.
இதற்காக என்னை அவர் மன்னிக்க வேண்டும் என்று எழுதி வைத்துள்ளார். சத்யனின்தற்கொலை இந்திய கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications