சட்டசபை இருக்கை மாற்றம்: ஜெ.வுக்கு சபாநாயகர் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபையில் முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் இருக்கைகளைமாற்றுவது சபாநாயகரின் அதிகாரத்திற்குட்பட்டது. இதை கேள்வி கேட்க யாருக்கும்அதிகாரம் இல்லை என்று சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின்இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிக்கைவெளியிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சித்தலைவருமான ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.வாஸ்துவின் பிடியில் கருணாநிதி சிக்கியுள்ளதையே இது காட்டுவதாகவும் அவர்கூறியிருந்தார். ஜெயலலிதாவின் அறிக்கைக்கு சபாநாயகர் ஆவுடையப்பன் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனுமானத்தின்அடிப்படையில் தவறான தகவல்களை தந்துள்ளார் ஜெயலலிதா. இது கடுமையாககண்டிக்கத்தக்கது. இருக்கைகளை மாற்றி அமைப்பது அவைத் தலைவரின் தனிஉரிமை.
சபாநாயகரின் ஒப்புதலின் பேரிலேயே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதைகேள்வி கேட்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என்று அவர் கூறியுள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications