எஸ்.எஸ்.சந்திரன் மீது புது வழக்கு!
மதுரை:
நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மீது மதுரை போலீஸார் புதிய வழக்கு ஒன்றைப் பதிவுசெய்துள்ளனர்.
எஸ்.எஸ்.சந்திரனின் தம்பி மகன் தனசேகரனின் மனைவி லதா மதுரை போலீஸில்கொடுத்த புகாரில் எஸ்.எஸ்.சந்திரன், தனசேகரன், சந்திரனின் குடும்பத்தினர் தன்னிடம்வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிவித்திருந்தார்.இந்தப் புகாரின் பேரில் தனசேகரனை போலீஸார் கைது செய்தனர். எஸ்.எஸ்.சந்திரன்,அவரது மகள் கண்மணி ஆகியோர் தலைமறைவானார்கள். இருவரும் மதுரைஉயர்நீதிமன்றக் கிளையில் முன்ஜாமீன் கோரி மனு செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை இருவருக்கும் நிபந்தனைமுன்ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தஎஸ்.எஸ்.சந்திரனும், அவரது மகள் கண்மணியும் இன்று மதுரை முதலாவது நீதித்துறைநடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றனர்.
இருவரும் தினசரி மதுரை தெற்கு மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகிகையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, லதாவின் தாய், தந்தையை மிரட்டி புகார் மனுவை வாபஸ் பெறுமாறுமிரட்டியதாக எஸ்.எஸ்.சந்திரன், மகள் கண்மணி உள்ளிட்டோர் மீது மதுரைபோலீஸார் புதிய வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications