பணிக் காலத்தை நீட்டிக்க கோரும் காவிரி நடுவர் மன்றம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
காவிரி நடுவர் நீதிமன்றம் தனது பணிக் காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க கோரி, மத்திய அரசுக்கு கடிதம்அனுப்பியுள்ளது.
வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது இந்த மன்றம் அமைக்கப்பட்டது. தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 201 டிஎம்சிநீரை வழங்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவை கர்நாடகத்துக்கு இந்த மன்றம் பிறப்பித்தது. ஆனால், அந்தஉத்தரவை கர்நாடகம் மதித்ததே இல்லை.இந்த மன்றத்தின் பணிக்காலம் முடியவுள்ள நிலையில் அதன் இறுதித் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்றஎதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், மன்றத்தின் தலைவருக்கும் 2 உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுஏற்பட்டு அந்த நம்பிக்கை சிதைந்தது.
இந் நிலையில் தனது பணிக் காலத்தை மேலும் 6 மாத காலம் நீட்டிக்க கோரி மத்திய நீர்வளத்துறைக்கு மன்றம்கடிதம் அனுப்பியுள்ளது.
இதனால் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு வெளியாக மேலும் காலதாமதம் ஏற்படும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications