பணிக் காலத்தை நீட்டிக்க கோரும் காவிரி நடுவர் மன்றம்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
யாழ்பாணத்தில் விடுதலைப் புலிகளின் கண்ணி வெடியில் ராணுவ பஸ் சிக்கி டிெத்துச் சிதறியதில் 9 வீரர்கள்படுகாயமடைந்தனர்.
இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கே கூறுகையில், இந்தத் தாக்குதலில் 2ராணுவ அதிகாரிகளும் 9 வீரர்களும் படுகாயமடைந்தனர் என்றார்.வடக்கு யாழ்பாணத்தில் தமிழர்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களை ராணுவம் கையகப்படுத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
184 அகதிகள் தமிழகம் வருகை:
இந் நிலையில் இலங்கையில் இருந்து 55 குடும்பத்தைச் சேர்ந்த 184 அகதிகள் தமிழகம் வந்துள்ளனர்.
மண்டபம் முகாம் நிரம்பி விட்டதால் இவர்கள் 3 பேருந்துகளில் திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாமுக்கு கொண்டு வரப்பட்டு, தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications