மீனாட்சி கொலை வழக்கில் 50 சாட்சிகள்!
சென்னை:
குளித்தலை ஆசிரியை மீனாட்சி கொலை வழக்கில் 50 பேர் சாட்சிகளாக சேர்க்கப்படவுள்ளனர்.
ஆசிரியை மீனாட்சி. கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி காணாமல் போனார். இந்த வழக்கைசிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில் சண்முகவேலு (36), குமார் (21) ஆகியோர் பிடிபட்டனர்.மீனாட்சியை கொன்றதையும், அவரது உடலையும் மோட்டார் சைக்கிளையும் புதைத்ததையும், அவரைகற்பழித்ததையும், நகைகளை திருடியதையும் ஒப்புக் கொண்டனர்.
மீனாட்சியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளும், மீனாட்சியின் நகைகளும் பறிமுதல்செய்யப்பட்டன.
இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளாக 50 பேர் சேர்க்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் கடந்த 2004ம் ஆண்டில் இருந்து மீனாட்சி கொலைக்கான காரணத்தையும், கொலையாளிகள் யார்என்பதையும் கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்த நேரத்தில், திடீரென்று 2 பேரை கொலையாளிகள்என சிபிசிஐடி போலீசார் கைது செய்திருப்பது பொது மக்களிடையும், மீனாட்சி உறவினர்களிடையேயும்பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.
ஆனால் மீனாட்சி கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை தான் கைது செய்துள்ளோம். அதைநிரூபிப்பதற்கு எங்களிடம் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன என போலீசார் கூறுகின்றனர்.
மீனாட்சி அணிந்திருந்த சில நகைகளை கொலையாளிகளின் உறவினர் ஒருவர் அழிக்காமல் அப்படியேபயன்படுத்தி வந்தார். அதை மீட்டுள்ளோம். இதைத் தவிர மீனாட்சியை, சண்முகவேலும், குமாரும்தான் கொலைசெய்துள்ளனர் என்பதை நிரூபிக்க ஏராளமான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன என்கின்றர் போலீசார்.
மீனாட்சி கொலை வழக்கை அவசரப்பட்டு முடிக்கவில்லை என்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications