இந்தோனேஷிய சுனாமி எதிரொலி: குமரியில் உள் வாங்கிய கடல்
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் பல இடங்களில் கடல் உள்வாங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தோனேஷியாவில் மீண்டும் சுனாமி தாக்கிய நிலையில் இச் சம்பவம் நடந்தது.குமரி மாவட்டத்தின் தேங்காப்பட்டணம், முள்ளூர்துறை, ராமன்துறை கடற்கரை பகுதிகளில் பத்து மீட்டர்அளவுக்கு கடல் உள்வாங்கியது. இதனால் கடலின் பாறைகள், நீர் தாவரங்கள், பாசி படர்ந்த பாறைகள் வெளியில்தெரிந்தன.
இதனால் மக்கள் பீதியடைந்து கடற்கரையை விட்டு அகன்றன. நீண்ட நேரத்துக்குப் பின் கடல் மீண்டும் சகஜநிலைக்கு திரும்பியது. இந்தோனேஷிய சுனாமி தாக்குதலின் எதிரொலியாகவே இது நடந்ததாகத் தெரிகிறது.
இதற்கிடையே இந்தோனேஷியாவில் சுனாமி தாக்குதலுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 525யைஎட்டிவிட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications