பழிவாங்கும் கருணாநிதி-எஸ்எஸ் சந்திரன் தாக்கு
மதுரை:
என் மீதான வரதட்சணை வழக்கு கருணாநிதியின் பழிவாங்கும் நடவடிக்கையையே காட்டுகிறது என தலைமறைவாக இருந்துவந்த அதிமுக எம்.பி. எஸ்.எஸ்.சந்திரன் கூறியுள்ளார்.
தனது தம்பி மகனுடன் சேர்ந்து கொண்டு அவரது மனைவியை வரதட்சணை கேட்டு மிரட்டிய வழக்கில் சிக்கினார் எஸ்எஸ்சந்திரன். அந்தப் பெண் தந்த புகாரின்பேரில் எஸ்எஸ் சந்திரனை போலீசார் கைது செய்யச் சென்றபோது அவர் எஸ்கேப் சந்திரன்ஆனார். தப்பியோடி, தலைமறைவாகிவிட்டார்.நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்ற பின்னரே வெளியில் தலைகாட்டினார். இந் நிலையில் நிருபர்களிடம் எஸ்எஸ் கூறியதாவது:
இந்த வழக்கில் சம்பந்தமே இல்லாத என் மீது நடவடிக்கை எடுத்தது கருணாநிதியின் பழிவாங்கும் நடவடிக்கையையேகாட்டுகிறது. அவர் நியாயமானவராக இருந்தால் அவரது மகன் ஸ்டாலின் மீதான வழக்குகளை தூசி தட்ட வேண்டும்.
அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்குகளை திமுக ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொன்றாக வாபஸ் பெற்று வருகிறது. ஆனால்திமுக ஆட்சியில் போட்ட வழக்குகளை வாபஸ் பெறாமல் கோர்ட்டில் சந்தித்து தன்னை குற்றமற்றவர் என ஜெயலலிதாநிரூபித்தார். என் மீது போடப்பட்ட வழக்கு விசித்தரமான வழக்கு. சம்பந்தமே இல்லாத என் மீது நடவடிக்கைஎடுக்கப்படுகிறது.
கருணாநிதி என் குடும்ப பெண்களையும் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக என்சென்னை வீட்டிற்குப் போன மதுரை போலீசார் மனைவி, மகளை கைது செய்ய முயற்சித்தனர். ஆனால், அதை எனது வக்கீல்வீடியோ எடுத்ததால் இருவரையும் போலீசார் விட்டுவிட்டனர் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications