சேலம் மருத்துவமனையில் பெண் நோயாளி கொடூரக் கொலை
சேலம்:
சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் நோயாளியை, மர்ம நபர் ஒருவர் கத்தியால்குத்திக் கொடூரமாக கொலை செய்தார். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
![]() |
இரவு 11 மணிக்கு அறுவைச் சிகிச்சை முடிந்து முதல் தளத்தில் உள்ள படுக்கை அறைக்கு அவர் மாற்றப்பட்டார்.அவருடன் இரவு மகள் ராணி, பேத்தி செல்வலட்சுமி ஆகியோர் தங்கியிருந்தனர். இந்த நிலையில்வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில், ராஜத்தின் அறைக்குள் நுழைந்த ஒரு மர்ம நபர் மயக்க நிலையில்இருந்த ராஜத்தை சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டுத் தப்பி ஓடி விட்டான்.
சப்தம் கேட்டு எழுந்த ராணியையும் அந்த நபர் கழுத்தில் குத்தினான். இதில் ராணிக்கு லேசான காயம் ஏற்பட்டது.ராணியும், செல்வலட்சுமியும் போட்ட சப்தம் கேட்டு மருத்துவமனை ஊழியர்கள் விரைந்து வந்தனர். அதற்குள்ராஜம் இறந்து போயிருந்தார்.
சேலம் மாநகர காவல்துறை ஆணையர் கோபாலகிருஷ்ணன் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். தப்பிஓடிய நபரைப் பிடிக்க போலீஸார் முடுக்கி விடப்பட்டனர். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே போலீஸார் அழைத்து வந்த மோப்ப நாய், ஷிம்பா, கத்தில் குத்தில் லேசான காயம் அடைந்தராணியையே சுற்றிச் சுற்றி வந்தது. இதனால் போலீஸாரின் சந்தேகம் ராணி மீதும் படிந்துள்ளது. அவரே தாயைக்கொலை செய்து விட்டு நாடகமாடுகிறாரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
![]() |
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications