ஆந்திரா: 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
ஓங்கோல்:
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்தகடும் சண்டையில் 8 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பிரகாசம் மாவட்டம் யெர்ரகொண்டபள்ளம் என்ற இடத்தில் உள்ள நல்லமலை காட்டுப் பகுதியில் போலீஸார்தீவிர சோதனை மேற்கொண்டிருந்தனர். அங்கு நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்துதேடுதல் வேட்டையில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.அப்போது நக்சலைட் தீவிரவாதிகள் கூட்டம் போலீஸாருடன் நேருக்கு நேர் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர்.இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் நடந்தது.
இந்த சண்டையில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் மாவோயிஸ்ட் அமைப்பைச்சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. இவர்களில் நான்கு பேர் பெண்கள். இவர்களிடமிருந்து 3 சாதாரண ரகதுப்பாக்கிகள், ஒரு ஏ.கே.47 ரக துப்பாக்கியை போலீஸார் கைப்பற்றினர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications