லெபனானிலிருந்து 2வது இந்திய குழு சென்னை வந்தது!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
லெபனானிலிருந்து 2வது இந்தியக் குழு சென்னை வந்துள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்நாளுக்கு நாள் உக்கிரமாகி வருவதால் அங்கு தவிக்கும் 13,000 இந்தியர்களை பத்திரமாக நாட்டுக்கு அழைத்துவர இந்தியா முடிவு செய்து போர்க் கப்பல்களை அங்கு அனுப்பி வைத்தது.முதல் கட்டமாக 441 பேர் 2 நாட்களுக்கு முன்பு சென்னைக்கு விசேஷ விமானம் மூலம் வந்தனர். இவர்களில்342 பேர் தமிழர்கள். இந்த நிலையில் மேலும் 131 இந்தியர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.இவர்கள் தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
அனைவரும் அவரவர் ஊர்களுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். லெபனானில் நிலைமை படுமோசமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications