திரிசூல் ஏவுகனை சோதனை வெற்றி
Subscribe to Oneindia Tamil
பாலஸோர் (ஒரிசா):
தரையிலிருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கும் குறுகிய தொலைவு ஏவுகனையான திரிசூல், ஒரிசா மாநிலம்சந்திப்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள திரிசூல் ஏவுகனை தரையிலிருந்து விண்ணில் உள்ளஇலக்கைத் தாக்கும் தன்மை படைத்தது. குறுகிய தொலைவு ஏவுகனையா திரிசூல், இன்று முற்பகல் 11.50 மணிக்குஒரிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள நடமாடும் ஏவுகனை தளத்திலிருந்து ஏவப்பட்டது.இந்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் (டி.ஆர்.டி.ஓ.) சோதனைக் கட்ட அளவில் உள்ள ஐந்துஏவுகனைகளில் திரிசூலும் ஒன்று. இந்த ஏவுகனையை ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைகளில்பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications