இலங்கை: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பி.ஏ சுட்டு கொலை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செய்தித்தொடர்பாளர் சரவணமுத்து மகாகணபதி பிள்ளை அடையாளம் தெரியாத நபர்களால்இன்று காலை கொழும்பு நகரில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், சமூக நலத்துறை அமைச்சருமானடக்ளஸ் தேவானந்தாவின் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் சரவணமுத்துமகாகணபதி பிள்ளை. 55 வயதான பிள்ளை, கொழும்பு நகரில் உள்ள வெள்ளவத்தைபகுதியில் இன்று காலை கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது அடையாளம் தெரியாத ஒரு கும்பல் அவரை வழிமறித்து துப்பாக்கியால்சுட்டுக் கொன்றது.
விடுதலைப் புலிகள் தான் பிள்ளையை சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்றுஇலங்கை போலீஸார் குற்றம் சாட்டுகின்றனர்.
டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி, அதிபர் ராஜபக்ஷேவின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழர் கட்சியாகும். விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக தீவிரகருத்து கொண்ட இயக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications