மலையாள மாணவர்களை தமிழ் படிக்க வற்புறுத்தக்கூடாது-கருணாநிதிக்கு அச்சுதானந்தன் கடிதம்
திருவனந்தபுரம்:
தமிழகப் பள்ளிக் கூடங்களில் மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்களை கட்டாயம் தமிழ் படிக்கவற்புறுத்தக் கூடாது என்று கூறி தமிழக முதல்வர் கருணாநிதிக்கு, கேரள முதல்வர் அச்சுதானந்தன் கடிதம்எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரைதமிழ் கட்டாய பாடமாக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசின் இந்த உத்தரவு சிறுபான்மை பள்ளிக் கூடங்களுக்கும் பொருந்தும் என அறிகிறேன். இதன் மூலம்,தமிழகத்தில் மலையாளத்தை தாய் மொழியாகக் கொண்டு, மலையாள மீடியத்தின் கீழ், மலையாளத்தை முதல்மொழியாகக் கொண்டு படித்து வரும் மாணவ, மாணவியருக்கு கடும் பாதிப்பு ஏற்படும்.
தமிழக அரசின் உத்தரவின் மூலம் இதுவரை முதல் மொழிாயக இருந்து வந்த மலையாளம், 3வது மொழியாகமாறும் நிலை ஏற்படும்.மேலும் இந்த 3வது மொழிக்குத் தேர்வு நடத்துவார்களா என்பதும் உறுதியாகத்தெரியவில்லை.
இதன் காரணமாக மலையாளம் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னட மொழிகளை படிக்க மாணவர்களிடையேஆர்வம் குறையும், இம்மொழிப் பள்ளிக கூடங்களுக்கு மதிப்பு இல்லாமல் போகும்.
எனவே மலையாள மீடியத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தக்கூடாது என்று கூறியுள்ளார் அச்சுதானந்தன்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications