சென்னையிலிருந்து நோக்கியாவின் ஏற்றுமதி துவக்கம்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீபெரும்புதூர்:
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட்டுள்ள நோக்கியாதொழிற்சாலையில் இருந்து செல்போன்கள் ஏற்றுமதியாகத் தொடங்கியுள்ளது.
சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம் நாடுகளுக்குஸ்ரீபெரும்புதூரில் தயாராகும் செல்போன்கள் இப்போது ஏற்றுமதிசெய்யப்படுகின்றன.அடுத்த கட்டமாக மேற்கு ஆசியா, ஆப்பிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி விரைவில்தொடங்கும் என்று இந்தியாவுக்கான நோக்கியா நிறுவன இயக்குனர் ஜக்கா லெதேலாதெரிவித்தார்.
சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் தயாராகும் மொத்த செல்போன் எண்ணிக்கையில்20 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படும். இங்கு 10 மாடல் செல்போன்கள் தயாராகின்றன.மார்ச்சில் உற்பத்தியைத் தொடங்கிய நோக்கியா தொழிற்சாலையில் இப்போது 2,700பேர் வேலை பார்க்கின்றனர்.
அவர்களில் 80 சதவீதத்தினர் உற்பத்திப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர்கூறினார். இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 3,000 பேர் புதிதாக வேலைக்குசேர்க்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications