அரியலூர் மீண்டும் தனி மாவட்டமாகிறது
சென்னை:
இப்போது பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைந்துள்ள அரியலூர் மீண்டும் தனி மாவட்டமாக்கப்படும் எனமுதல்வர் கருணாநிதி சட்டசபையில் அறிவித்தார்.
கடந்த திமுக ஆட்சியில் பெரம்பலூர் மாவட்டம பிரிக்கப்பட்டு அரியலூர் தனி மாவட்டமானது. ஆனால், அதிமுகஆட்சியில் அதை ஒரே மாவட்டமாக்கினார் ஜெயலலிதா.இந் நிலையில் இன்று சட்டப் பேரவையில் பேசிய கருணாநிதி, அரியலூர் மீண்டும் தனி மாவட்டமாக்கப்படும்
என்றார்.முன்னதாக காங்கிரஸ் எம்எல்ஏ ராமசாமி இந்தப் பிரச்சனையை சட்டசபையில் கிளப்பினார். மீண்டும் அரியலூரைதனி மாவட்டமாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்த கருணாநிதி, கடந்த திமுக ஆட்சியில் அரியலூரின் வளர்ச்சியை மனதில் கொண்டு அதை தனிமாவட்டமாக்கினோம். ஆனால், அதை ஜெயலலிதா பெரம்பலூருடன் இணைத்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் 4 நாட்களில் அரியலூர் தனி மாவட்டமாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் சுட்டிக்காட்டியதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 4 நாட்களில் அதைச் செய்யவில்லை. இந்த அரசு அமைந்து
40 நாட்களுக்கும் மேலாகிவிட்டது.இந் நிலையில் அரியலூர் தனி மாவட்டமாகும் என்று உறுதியளிக்கிறேன் என்றார்.
கருணாநிதியின் அறிவிப்புக்கு பாமக சார்பில் அதன் தலைவர் ஜி.கே.மணி நன்றி தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications